எல்.ஐ.சி காப்பீட்டு ஏஜெண்ட் சான்றிதழ் தேர்வுக்கான எல்.ஐ.சியின் மாதிரி தேர்வு


Sign Up
/ LIC / எல்.ஐ.சி காப்பீட்டு ஏஜெண்ட் சான்றிதழ் தேர்வுக்கான எல்.ஐ.சியின் மாதிரி தேர்வு

எல்.ஐ.சி பற்றிய ஒரு சுருக்கமான விளக்கம்:

1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் லைஃப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் சட்டம் இயற்றப்பட்ட பிறகு, 1956 ஆம் ஆண்டில் LIC நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை காப்பீட்டு துறையில் எல்.ஐ.சி ஓரு முக்கிய பங்கு வகிக்கிறது. பிற தனியார் நிறுவனங்கள் 2000 ஆம் ஆண்டு ஆயுள் காப்பீட்டு சந்தையில் நுழைய அனுமதிக்கப்பட்டிருந்தாலும், LIC இன்னும் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளமாக உள்ளது. வாடிக்கையாளர்கள் எல்.ஐ.சி மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். எனவே, எல்ஐசி பாலிசி மிகவும் எளிதாக வாங்க முடியும். அதனால்தான் பல தனிநபர்கள் எல்.ஐ.சியில் தனது பாலிசிகளை விற்கவும் தங்களுக்கு உரிய கமிஷன்களை சம்பாதிக்கவும் ஒரு ஏஜெண்ட்டாக மாறியுள்ளனர்.

நீங்ககளும் ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆக விரும்புகிறீர்களா?

எப்படி ஒரு எல்.ஐ.சி ஏஜெண்ட் ஆவது ?

எல்.ஐ.சியுடன் ஒரு முகவர் ஆக நீங்கள் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) மூலம் வைக்கப்படும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். இந்த தேர்வு IC38 ஆல் பரிந்துரைக்கப்படும் ஒரு விரிவான பாடத்திட்டத்தை உள்ளடக்கியது. ஆன்லைன் தேர்தவில் தேர்ச்சி பெற LIC மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. எந்த மாதிரியான கேள்விகள் கேட்கப்படும்.

மாதிரி தேர்வு:


அவர்கள் ஆன்லைன் தேர்வில் எதிர்பார்க்கக்கூடிய கேள்விகளின் வகைகளில் தயார் செய்ய எல்ஐசி மாதிரி வினாத்தாள்கள் ஆன்லைனில் கிடைக்கும். இந்த தேர்வுகள் எதிர்கொள்வதன் மூலம் காப்பீட்டு தேர்வுகள் வடிவத்தை பற்றி அறிய உதவுகின்றன. மாதிரி தேர்வுகளை எடுப்பதன் மூலம் காப்பீட்டு ஏஜெண்ட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு எந்த அளவுக்கு தயாராக இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

எல்.ஐ.சி. மாதிரி தேர்வின் சில மாதிரி கேள்விகளும் அவற்றின் பதில்களும் பின்வருமாறு:


Q1 ) எந்த வகையான பாலிசியின் கீழ் காலமுறை பணம் செலுத்தும் வடிவத்தில் கோரிக்கை செலுத்துதல் செய்யப்படுகிறது?


 • யூனிட் இணைக்கப்பட்ட காப்புறுதி பாலிசி
 • கால காப்பீட்டு கொள்கை
 • பிரீமியம் பாலிசி திருப்புதல்
 • Money Back Policy

Q2 ) இவைகளில் ஒன்றை வயதிற்கான அடையாள அட்டையாக தேர்வு செய்து கொள்ளலாம்?


 • கடவுச்சீட்டு
 • கிராம பஞ்சாயத்து சான்றிதழ்
 • ஜாதகம்
 • ரேஷன் கார்டு

Q3 ) பாலிசிதாரர் அதை திருப்பிக்கொடுத்து, _______ காலக்கட்டத்தில் புதிதாக எடுக்கப்படும் கொள்கையை திரும்பப்பெறலாம்?


 • Free trial
 • ரத்து
 • Free look
 • இலவச மதிப்பீடு

Q4 ) ஒரு காப்பீட்டுக் கொள்கையுடன், "பிரீமியம்" என்ற சொல் எதை குறிக்கிறது?


 • பாலிசி வாங்கும் ஒரு காப்பீடு மூலம் செலுத்தப்படும் விலை.
 • காப்பீட்டாளர் ஈட்டிய லாபம்.
 • பாலிசி காப்பீட்டாளரின் வரம்புகள்.
 • காப்பீட்டாளரால் பாலிசியில் ஏற்படும் செலவுகள்

Q5 ) பாலிசி கால தாமதம் என்றால் என்ன?


 • பாலிசிதாரர் ஒரு பாலிசிக்கான பிரீமியம் கட்டணத்தை செலுத்தாமல் விடுவது.
 • பாலிசிதாரர் தனது பாலிசியின் பிரீமியம் கட்டணத்தை முழுவதுமாக கட்டி முடிப்பது.
 • Policy attains maturity
 • சந்தையில் இருந்து பாலிசிகளை நீக்குவது.

எல்ஐசி மாதிரி தேர்வின் நன்மைகள்:

மாதிரி தேர்வு:


மாதிரி தேர்வுளில் வெவ்வேறு நன்மைகள் இருப்பதனால்தான் இத்தகைய தேர்வு எல்.ஐ.சி ஏஜெண்ட்களால் பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய நன்மைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளன:


 • தேர்வாளர்கள் இந்த மாதிரி தேர்வை எழுவதின் மூலம் இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (IRDAI) வைக்கப்படும் தேர்வை போன்ற ஒரு உண்மையான அனுபவத்தை உணர்வார்கள்.
 • இந்த தேர்வை எழுதுவதன் மூலம் காப்பீட்டு பாடப்பிரிவில் எந்த அளவிற்கு திறன் உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
 • ஏஜெண்ட் தேர்வின் கட்டமைப்பு குறித்து இந்த மாதிரி தேர்வு எழுதுவதின் மூலம் தெரிந்துக்கொள்ள முடியும் .

கீழ்வரும் இணைப்பை பயணப்படுத்தி எல்.ஐ.சி தேர்வை பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்:LIC agent exam.

எல்ஐசி திட்டங்களை விற்பனை செய்வது

தேர்வளர்கள் IRDAI தேர்வில் குறைந்தபட்சம் 40% எடுத்தால் மட்டுமே எல்.ஐ.சி யின் காப்பீட்டு திட்டங்களை விற்க இயலும். ஐ.ஆர்.டி.ஏ.ஐ தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்கள் அவரவர்களுடய பெயர்களில் ஒரு உரிமம் வழங்கப்படும். எல்.ஐ.சி. வழங்கிய ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களை விற்க இந்த உரிமம் அவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.

TurtlemintPro – LIC திட்டங்களை விற்பதற்கான ஒரு சிறந்த இடம்.

எல்.ஐ.சி திட்டங்களை விற்பனை செய்ய உங்களுக்கு TurtlemintPro உதவுகிறது. எப்படி? இதோ-

 • தேர்வை எதிர்கொள்ளவும் தேர்வில் தேர்ச்சி பெற்று Point of Sales Person(PoSP’s)உரிமத்தை பெற ஆன்லைனில் ஒரு முழுமையான பயிற்ச்சியை mintpro வழங்குகிறது.
 • எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் எளிதான பாடத்திட்டங்களினால் ஒரு Point of Sales Person(PoSP’s) ஆக முடியும்.
 • TurtlemintPro Appஐ பயன்படுத்தி உங்கள் கணினியில் அல்லது உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் எளிய 15-மணி நேர காப்புறுதி பயிற்சி எடுக்கலாம். எனவே, ஒரே சமயத்தில் பயிற்சியையும் மற்றும் எளிதான தேர்வையும் ஆன்லைனில் எடுத்துக்கொள்ளலாம்.
 • குறிப்பிட்ட மையங்களில் மட்டுமே எல்.ஐ.சி தேர்வை எழுத முடியும் என்பது போலன்றி, Point of Sales Person(PoSP’s) தேர்வை உங்கள் வசதிக்கேற்ப எங்கு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
 • குறைந்தபட்ச மதிப்பெண்ணான 40% பெற்று தேர்ச்சிபெற்றால், Point of Sales Person (PoSP) உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இந்த உரிமத்தை வைத்து எல்.ஐ.சி பாலிசிகள் மற்றும் வெவ்வேறு நிறுவனகளின் பலிசிகளை நீங்கள் விற்கலாம். எனவே, எல்.ஐ.சி ஏஜெண்ட்ட்டாக அவத்திற்கு பதிலாக நீங்கள் ஒரே சமயத்தில் வெவ்வேறு காப்பீட்டு நிறுவனங்களின் ஏஜெண்ட்டுகளாக ஆகலாம்.
 • மேலும், நீங்கள் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை மட்டும் விற்பத்தோடு இல்லாமல் சுகாதார காப்பீட்டு திட்டங்கள் மோட்டார் வாகன காப்பீட்டு திட்டங்கள் போன்ற பொது காப்பீட்டு திட்டங்களையும் விற்கலாம்.
 • TurtlemintPro-வில் மாதிரி தேர்வுகளும் உள்ளன. எனவே, முதல் முயற்சியிலேயே தேர்வில் தேர்ச்சி பெற முன்னதாகவே உங்களை அதற்கு ஏற்ப தயார் செய்ய பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நீங்கள் அப்படி முதல் முயச்சியில் தோல்வியுற்றாலும் தேர்வில் தேர்ச்சிபெரும் வரை எழுதி ஒரு Point of Sales Person(PoSP’s) ஆகலாம். உதாரணமாக, பயிற்சி வீடியோவில் மாதிரி தொகுதி வீடியோவை பின்வரும், இணைப்பை பயன்படுத்தி காணலாம் training video here. பயிர்ச்சியின் அமைப்பு இவ்வளவு எளிதாகவும் மற்றும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் mintpro வாயிலாக எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என ஒரு பொதுவான எண்ணம் தோன்றும்.

எனவே, TurtlemintProவை தேர்வுசெய்து Point of Sales Person(PoSP’s)ஆகி எல்.ஐ.சி திட்டங்கள் வேறு உயிர் காப்பீட்டு திட்டங்கள் மற்றும் உயிர் காப்பீட்டு அல்லாத நிறுவனங்களின் திட்டங்களையும் சுதந்திரமாக விற்றுக்கொள்ளலாம்.

மேலும் இதை பற்றி தெரிந்து கொள்ள: காப்பீட்டை விற்பதின் மூலம் எவ்வளவு பணம் நான் சம்பாதிப்பேன்?