காப்பீட்டில் உங்கள் வாழ்க்கையை உருவாக்குங்கள் மற்றும் TurtlemintPro பயன்படுத்தி பணம் சம்பாதியுங்கள்


Sign Up
/ காப்பீட்டில் உங்கள் வாழ்க்கையை உருவாக்குங்கள் மற்றும் TurtlemintPro பயன்படுத்தி பணம் சம்பாதியுங்கள்

காப்பீடு என்பது மாணவர்களுக்கான வாழ்க்கை தொழிலின் ஒரு விருப்பம்

கல்வி என்பது வாழ்க்கையில் அனைத்து தனிநபருடைய வாழ்க்கைக்கு அடித்தளம் இடும் ஒரு முக்கியமான கட்டம் ஆகும். அந்த நேரங்களில் மாணவர்களுக்கு ஒரு முழு நேர வேலை இல்லை. எனினும், மாணவர்கள் பகுதி நேர வேலைகளை பார்ப்பதால். அவர்கள் தங்கள் படிப்பில் கவனம் குறையாமல் பணம் சம்பாதிக்க முடியும். காப்பீடு விற்பனை மாணவர்களுக்கு ஒரு இலாபகரமான பணி தேர்வாகும். இது பின்வரும் நன்மைகளை கொண்டது -

மாணவர்களுக்கு காப்பீடு விற்பதால் ஏற்படும் நன்மைகள்:


 • தங்கள் ஓய்வு நேரத்தில் வேலை செய்யும் போது மாணவர்கள் கவர்ச்சிகரமான வருமானத்தை சம்பாதிக்க முடியும். ஒரு காப்பீட்டு இடைவணிகர் போல் வரம்பற்ற அளவு சம்பாதிக்கும் சாத்தியக்கூறு உள்ளது.
 • மேலும், மாணவர்கள் தங்கள் சொந்த வணிகத்தை நிறுவ மற்றும் அவர்களே அவர்களின் சொந்த முதலாளியாக முடியும்
 • அவர்கள் நிதியில் சுயேச்சை நிலையை பெற முடியும் மற்றும் தங்கள் சொந்த கல்வி செலவுக்கு தானே பணம் கொடுக்க முடியும்
 • அவர்கள் தம் குடும்பத்திற்கும் நிதி ஆதரவு அளிக்க முடியும்

யாருக்கு காப்பீடு விற்பனை ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது

பின்வரும் குணங்கள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் ஒரு நல்ல காப்பீடு இடைத்தரகராக ஆக முடியும் -

 • உங்களிடம் ஒரு தொழிலதிபர் ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், காப்பீட்டு விற்பனை சரியான தேர்வாக இருக்கும்
 • நீங்கள் ஒரு நல்ல விற்பனையாளர் என்று நம்பினால், நீங்கள் காப்பீட்டை விற்க முடியும்
 • உங்களிடம் நல்ல தகவல் தொடர்பு திறன்கள் இருந்தால் காப்பீட்டை விற்பனை செய்வதில் நீங்கள் அவற்றை பயன்படுத்த முடியும்
 • நீங்கள் ஒரு விடாமுயற்சியுடையவராக இருந்தால், நீங்கள் காப்பீட்டை விற்பனை செய்ய முடியும் மற்றும் கணிசமாக சம்பாதிக்க முடியும்

காப்பீடு பாலிசிகளின் விற்பனையை எப்படி செய்வது

மாணவர்கள் TurtlemintPro-வின் மூலம் Point of Sale Person (PoSP) ஆக முடியும் மற்றும் காப்பீடு பாலிசிகளை ஆன்லைனில் விற்பனை செய்ய முடியும்

Point of Sale Person (PoSP) ஆக தகுதி

 • Point of Sale Person (PoSP) உரிமத்திற்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகளாக இருக்க வேண்டும்
 • அவர்கள் Point of Sale Person (PoSP) ஆக தேவையான கல்வி தகுதி குறைந்தது 10 ஆம் வகுப்பில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்

மாணவர்கள் மேற்கண்ட தகுதி பெற்றிருந்தால், அவர்கள் Point of Sale Person (PoSP) ஆக முடியும். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பின்வருமாறு -

 • TurtlemintPro இணையதளத்தில் அல்லது செயலியில் தங்களை பதிவு செய்யவும் மற்றும் தங்களின் KYC சார்ந்த ஆவணங்களை சமர்ப்பிக்கவும்
 • ஒருமுறை அவர்கள் பதிவு செய்யப்பட்டால் 25 மணி நேர பயிற்சியை பெற வேண்டும். சாதாரண சொற்களில் காப்பீட்டு உத்தியை விளக்கும் வீடியோ தொகுதிகள் கொண்டு பயிற்சி எளிதாகப்பட்டுள்ளது
 • மாணவர் பயிற்சிக்கு பிறகு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தினால் (IRDAI) பரிந்துரைக்கப்பட்ட தேர்வில் தேர்வு பெற வேண்டிய நிலை உள்ளது. தேர்வை எந்த இணக்கமான நேரத்திலும் ஆன்லைனில் எடுக்கலாம்
 • ஒருமுறை தேர்வில் வெற்றி பெற்றால் Point of Sale Person (PoSP) என்ற உரிமம் கிடைக்கும். பின்னர் அவர்கள் காப்பீடு பாலிசிகளை விற்பனை முடியும்

TurtlemintProவின் Point of Sale Person (PoSP) ஆவதின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

 • Point of Sale Person (PoSP) என்ற நபர் மாணவர்கள் ஆயுள் காப்பீடு, சுகாதார காப்பீடு, மோட்டார் காப்பீடு, பயண காப்பீடு முதலிய பல்வேறு வகையான காப்பீட்டு பாலிசிகளை விற்க முடியும்
 • வாங்கும் முன் வாடிக்கையாளர்கள் வகைவகையான திட்டங்களை ஒப்பிடும் வகையில், ஒரே நேரத்தில் வெவ்வேறு நிறுவனங்களின் காப்பீடுகளை விற்பனை செய்ய முடியும்.
 • TurtlemintPro செயலியை பயன்படுத்தி ஆன்லைனில் காப்பீடுகளை விற்க முடியும். இதனால், இது வீட்டில் அல்லது வேறு எந்த இடத்தில் இருந்து கொண்டும் பாலிசிகளை விற்க வசதியாக உள்ளது
 • விற்கப்படும் அனைத்து திட்டங்களின் பதிவுகள், பெற்ற கமிஷன், முதலியவற்றை TurtlemintPro செயலியால் பராமரிக்க முடியும். இவ்வாறு, முழு காப்பீடு விற்பனை செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது
 • நிலையான பணி நேரம் இல்லை, அதே நேரத்தில் பாலிசிகளை விற்று கவர்ச்சிகரமான கமிஷனை சம்பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

காப்பீடு விற்பனை எப்படி தொடங்குவது?

நீங்கள் காப்பீடு விற்பனையில் உங்கள் வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றால், உங்களுடன் தொடர்பில் இருபவர்களை அணுக வேண்டும். ஒவ்வொரு தனிப்பட்டவருக்கும் ஒரு காப்பீட்டு பாலிசி தேவையாக உள்ளது. நீங்கள் அவர்களுக்கு அவற்றின் தேவையை காட்ட வேண்டும்.

 • ஒரு கார் அல்லது ஒரு பைக் சொந்தமாக கொண்டுள்ள உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு நீங்கள் பைக் / கார் காப்பீட்டு பாலிசிகள் விற்க முடியும்
 • மருத்துவக் காப்பீடுகள் மிகவும் முக்கியமானவை. நீங்கள் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு விற்கலாம்
 • ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் உங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விற்பனைச் செய்ய முடியும்

ஒரு மாணவர் சம்பாதிக்க கூடாது என்று யார் சொன்னார்கள்? நீங்கள் ஒரு மாணவர் என்றாலும் கூட உங்கள் கல்வி மற்றும் வாழ்க்கை முறைக்கு தேவையான நிதி பெற உங்கள் பெற்றோர்களை சார்ந்து இருக்க வேண்டியது இல்லை. நீங்கள் Point of Sale Person (PoSP) ஆக முடியும் மற்றும் நீங்களே சம்பாதிக்க முடியும். சம்பாதிக்கும் சாத்தியக்கூறுகளுக்கு எல்லையே இல்லாமல் இருப்பதால், உங்கள் சம்பாத்தியம் பாக்கெட் பணம் மட்டுமல்லாமல் உங்கள் உயர் கல்விக்கும் கூட நிதியுதவி செய்யக்கூடியதாக உள்ளது. நீங்கள் அதை விரும்பவில்லையா?

எனவே, மாணவர்களே TurtlemintProவில் சேருங்கள் மற்றும் Point of Sale Person (PoSP) ஆகுங்கள். அவர்கள், காப்பீட்டில் தங்கள் வாழ்க்கையை தொடங்க, பணம் சம்பாதிக்க மற்றும் நிதிபற்றிய சுதந்திரத்துடன் இருக்க முடியும். மேலும் செயல்முறை மிக எளிது மற்றும் அதிக நேரம் தேவையில்லை.

இது பற்றி மேலும் அறிய எப்படி ஒரு காப்பீட்டு முகவராக ஆவது?