ஒரு தொழிலாக காப்பீட்டை விற்பது
சம்பாதிப்பது என்று வந்துவிட்டால், எல்லோரும் முடிந்த அளவுக்கு சம்பாதிக்க விரும்புகிறார்கள். அதனால்தான் கூடுதல் நேரத்தை ஒதுக்கி மற்ற வருமானத்தின் ஆதாரங்களை பார்க்கிறீர்கள் மற்றும் அந்த வருமானத்தை பெற கடினமாக உழைக்க வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, வசதியாக வாழ்வதற்கு பணம் உதவுகிறது, இல்லையா? நீங்கள் பணத்தை சம்பாதிக்க ஒரு ஆதாரமாக காப்பீடு கருதப்படுகிறது?
காப்பீட்டை விற்பனை செய்வது மிகவும் லாபகரமான தொழில். பணம் சம்பாதிக்க இது அளவில்லா சாத்தியங்களை வழங்குகிறது. நீங்கள் காப்பீட்டு தொழில்முறை மூலம்–
- வரம்பற்ற வருமணத்தை சம்பாதிக்கலாம்
- உங்களின் சொந்த முயற்சியில் முதலாளியாக இருக்கலாம்
- உகந்த நேரங்களில் வேலை செய்யலாம்
- உங்கள் ஓய்வு வயதுக்கு அப்பால் கூட வேலை செய்யலாம்
அதனால்தான், காப்பீட்டு விற்பனை பலருக்கு சாதகமாகவும், பணம் சம்பாதிப்பது மட்டுமல்லாமல், காப்பீட்டுத் தொழிலில் தங்களுக்கென ஒரு தனி இடத்தை உருவாக்குக்கின்றனர். காப்பீட்டு விற்பனையில் சம்பாதிக்கும் திறனை நீங்கள் புரிந்துகொள்கிறீர்களா? உங்களில் பலர் புரிந்துகொள்ளவில்லை. எனவே, காப்பீட்டை விற்பதன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை புரிந்து கொள்ள உதவும் ஒரு முழுமையான வழிகாட்டி இதோ –
காப்பீட்டில் சம்பாதிக்கும் நிலைகள்
நீங்கள் காப்பீட்டுக் பாலிசிகளை விற்கும்போது, நீங்கள் மூன்று நிலைகள் அல்லது வழிகளில் பணம் சம்பாதிக்கிறீர்கள். இதில் பின்வருவன அடங்கும்–
- முதல் ஆண்டு கமிஷன்கள்
பணம் சம்பாதிக்க முதல் நிலை நீங்கள் விற்கின்ற அனைத்து காப்பீட்டுக் பாலிசிகளிலும் செலுத்தப்படும் முதல் வருடாந்திர கமிஷன் ஆகும். நீங்கள் ஆயுள் காப்பீட்டுக் பாலிசிகள் அல்லது பொது காப்பீட்டு பாலிசிகளை விற்கிறீர்களோ, நீங்கள் கொண்டு வரும் பிரீமியத்தின் மூலம் முதல் ஆண்டு காப்பீட்டு கமிஷன்களை சம்பாதிப்பீர்கள்.
- புதுப்பித்தல் கமிஷன்
காப்பீட்டுக் பாலிசிகள் முதல் ஆண்டு கமிஷனை மட்டும் உறுதிப்படுத்தின என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் அவ்வாறு நினைப்பது தவறு. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் பாலிசிகளை புதுப்பித்து பிரீமியம் செலுத்தும்போது, நீங்கள் பாலிசி புதுப்பித்தலுக்கான கமிஷனை சம்பாதிக்கலாம். இந்த கமிஷன் புதுப்பிப்பு பிரீமியம் மூலம் கணக்கிடப்படுகிறது. புதுப்பித்தல் ஆணையத்தின் கருத்து என்பது ஒரு ஆயுள் காப்பீட்டு பாலிசிகள், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இயங்கினால் குறிப்பிடதக்கவாறு பொருந்தும்.
- விருது மற்றும் அங்கீகாரங்கள்
காப்பீட்டு விற்பனை மூலம் உறுதிப்படுத்தப்படும் வருமானம் கமிஷன்களோடு மட்டும் முடிவடைவதில்லை. விருது மற்றும் அங்கீகார நிகழ்ச்சிகளும் இதில் உள்ளன. பரிசுகளை பணமாகவோ அல்லது நன்றாக வேலை செய்வதின் மூலமாகவோ மற்றும் விற்பனை தேவைகளை பூர்த்தி செய்வதின் மூலமாகவோ விருது மற்றும் அங்கீகாரத்தை பெற முடியும் என உறுதிப்படுத்துகின்றது. மேலும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற சபைகள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் காப்பீட்டு ஏஜெண்டுகளுக்காக நடத்தப்படுகின்றன. இந்த கூட்டத்தில் காப்பீட்டு விற்பனை தலைவர்களின் சாதனைகளை அடையாளப்படுத்துவார்கள்.
கமிஷன் அமைப்பு
நீங்கள் சரியான புள்ளிவிவரங்களை தெரிந்துகொள்ளும் வரை நீங்கள் கவர்ச்சிகரமான காப்பீட்டு கமிஷன்களை சம்பாதிக்க முடியும் என்பதை அறிவது போதாத ஒன்றாகும். எல்லாம் முடிந்த பிறகு, புள்ளிவிவரங்கள் ஒரு தெளிவான விடையை கொடுக்க, அவர்கள் கொடுகமாட்டார்களா? எனவே, பல்வேறு வகைகயான காப்பீட்டுக் பாலிசிகளை விற்பனை செய்வதன் மூலம் சம்பாதிக்கக்கூடிய கமிஷன்களை பாருங்கள்.
காப்பீட்டு திட்டங்களின் வகைகள் | பொருந்தக்கூடிய கமிஷன் விகிதங்கள் |
---|---|
மோட்டார் காப்பீட்டு பாலிசிகள் (கார் மற்றும் பைக் காப்பீடு) | தனியார் கார் மீது விரிவான காப்பீட்டு பாலிசி- சொந்த சேததிற்காக (OD) 19.5% வரை பிரீமியம் செலுத்தபட்டிருந்தால் |
வணிக கார் மீது விரிவான காப்பீட்டு பாலிசி- சொந்த சேததிற்காக (OD) 19.5% வரை பிரீமியம் செலுத்தபட்டிருந்தால் | |
இரு சக்கர வாகனம் மீது விரிவான காப்பீட்டு பாலிசி- சொந்த சேததிற்காக (OD) 22.5% வரை பிரீமியம் செலுத்தபட்டிருந்தால் | |
அனைத்து வகை வாகனங்களுக்கும் மூன்றாம் தரப்பு பாலிசிகள்– ஆண்டுதோறும் 2.5% வரை பிரீமியம் செலுத்தபட்டிருந்தால | |
ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் | வழக்கமான பிரீமியம் செலுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசிகள்- வருடாந்திர பிரீமியத்தில் 30% வரை |
ஒருமுறை பிரீமியம் செலுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசிகள்- ஒருமுறை பிரீமியத்தில் 2% வரை | |
கால ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் | வழக்கமான பிரீமியம் செலுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசிகள்- வருடாந்திர பிரீமியத்தில் 30% வரை |
ஒருமுறை பிரீமியம் செலுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசிகள்- ஒருமுறை பிரீமியத்தில் 2% வரை | |
சுகாதார காப்பீட்டு பாலிசிகள் | வருடாந்திர பிரீமியத்தில் 15% வரை |
Source :https://www.irdai.gov.in/ADMINCMS/cms/frmGeneral_NoYearLayout.aspx?page=PageNo3305&flag=1
குறிப்பு: மேலே உள்ள பட்டியல் முழுமையானதல்ல மற்றும் கமிஷன் விகிதங்கள் அவ்வப்போது ஒழுங்குபடுத்தியால் திருத்தப்படலாம். மேலும் விவரங்கள்/முழு விவரங்கள், நீங்கள் www.irdai.gov.in என்ற IRDAI வலைத்தளத்தை பார்வையிடலாம்.
கட்டணங்கள் மிகவும் கவர்ச்சிகரமானவை அல்லவா? பல்வேறு பாலிசிகளை விற்பனை செய்வதன் மூலம் நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கலாம் என்று நீங்கள் கற்பனை செய்ய முடியுமா? இதோ உங்கள் அறிவுக்கான ஒரு எடுத்துக்காட்டு- நீங்கள் நான்கு விதமான பாலிசிகளை ஏதோ ஒரு நான்கு வாடிக்கையாளருக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பாலிசிகளிலும் வெவ்வேறு பிரீமியம்கள் உள்ளன மற்றும் வெவ்வேறு விதமான கமிஷன்களை அளிக்கின்றது. இங்கே உங்கள் தொடர்புகளுக்கு என்ன விற்கமுடியும் என கருதுகின்றீர்கள்
வடிகையாளரின் பெயர் | விற்பனை செய்யப்பட்ட பாலிசியின் வகைகள் | பிரீமியம் கட்டணம் | பொருந்தக்கூடிய கமிஷன் விகிதங்கள் | சம்பாதித்த கமிஷன் |
---|---|---|---|---|
Mr.A | கால ஆயுள் காப்பீட்டு பாலிசி | INR 14,000 | 25% | INR 3500 |
Mr.B | சுகாதார காப்பீட்டு பாலிசி | INR 12,000 | 12% | INR 1440 |
Mr.C | கார் காப்பீட்டு பாலிசி | INR 13,000 | 18% | INR 1440 |
Mr.D | பைக் காப்பீட்டு பாலிசி | INR 2500 | 18% | INR 450 |
மொத்தமாக கமிஷன் சம்பாதித்த தொகை | INR 7730 |
வெறும் நான்கு பாலிசிகள் மற்றும் நீங்கள் 7730 ரூபாய் கமிஷன் சம்பாதித்தீர்கள், எளிமையானது அல்லவா?
ஆதனால்தான், காப்பீட்டு விற்பனை, பணம் சம்பாதிக்க ஒரு எளிய மற்றும் கவர்ச்சிகரமான வழியை கொடுக்கிறது. காப்பீட்டு பாலிசிகளை உங்கள் வடிகையாளர்களுக்கு விற்பதன் மூலம் அதிகமான வருமானத்தை நீங்கள் சம்பாதிக்கலாம்.
எப்படி காப்பீட்டு துறையில் தொழிலை தொடங்குவது?
காப்பீட்டு பாலிசிகள் விற்பனையின் வருவாய் திறனால் நீங்கள் ஈர்க்கப்படவில்லையா? இது வரம்பற்ற வருவாய்களின் நோக்கத்தை உங்களுக்கு வழங்குகிறது, இதனால் இது ஒரு நம்பிக்கைக்குரிய தொழிலாக விளங்குகின்றது. நீங்கள் காப்பீட்டுக் பாலிசிகள் விற்பதன் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால், நீங்கள் மேலும் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டியதில்லை. TurtlemintPro நீங்கள் ஒரு காப்பீட்டு பங்குதாரர் ஆக சுலபமான வழியை கொடுக்கின்றது.
TurtlemintPro உடன் Point of Sales Person (PoSP) ஆக முடியும் மற்றும் காப்ப்பீட்டு விற்பனையயில் உங்கள் தொழிலை ஆரம்பிக்கலாம். TurtlemintPro உடன் Point of Sales Person (PoSP) பொறுத்தவரை, முன்னணி ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை விற்கலாம் மற்றும் காப்பீட்டு கமிஷன்களை அதிகமாக சம்பாதிக்கலாம்.
TurtlemintPro உங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டை விற்பனை செய்வதில் இறுதிவரை ஆதரவு அளிக்கும். மிகவும் பொருத்தமான பாலிசிகளை கண்டுபிடிப்பதில் தொடங்கி அவற்றை விற்று கமிஷன் பெறும் வரை TurtlemintPro உதவி அளிக்கிறது.
TurtlemintPro உடன் Point of Sales Person (PoSP) ஆக பின்வரும் இரண்டு தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் –
- உங்கள் வயது 18 அல்லது அதற்க்கு மேல் இருக்க வேண்டும்
- 10 ஆம் வகுப்பு வரை முடித்திருக்க வேண்டும்
மேற்கண்ட இரண்டு அடிப்படை தகுதிகளை பூர்த்தி செய்வீர்கள் என்றால், TurtlemintPro உடன் சேர்ந்து வேலை செய்யலாம்.
TurtlemintProவில் சேர்வதற்கான செயல்முறைகள் எளிதானது மற்றும் ஆன்லைனில் மூலமாகவும் சேரலாம். நீங்கள் TurtlemintPro-வில் ஒரு Point of Sales Person (PoSP) ஆக பதிவு செய்ய வேண்டும், உங்கள் KYC ஆவணங்களை வழங்க வேண்டும்.
அதன்பிறகு, நீங்கள் 15 மணிநேரத்திற்கு ஒரு எளிய பயிற்சியை எடுத்து கொள்ள வேண்டும், இது காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் இந்திய மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) குறிப்பிட்ட வழிகாட்டுதல்களின் படி TurtlemintPro வால் வடிவமைக்கப்பட்டது. பயிற்சி அமைப்புகள் எளிமையானதாகவும் மற்றும் கல்வி வீடியோக்கள் மூலம் வழங்கப்படுகின்றன. நீங்கள் TurtlemintPro செயலியின் மூலம் உங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் பயிர்ச்சியின் தொகுதிகளை அணுகலாம் மற்றும் உங்கள் வசதிக்கேற்ப பயிற்சிகளை முடித்து கொள்ளலாம்.
பயிற்சிகளை முடித்தவுடன் ஒரு எளிமையான ஆன்லைன் தேர்வை எழுதவேண்டும். IRDAI வழிகாட்டுதலின் படி இந்த தேர்வை TurtlemintPro உருவாக்கியுள்ளது. தேர்வில் தேர்ச்சிப்பெற்றால் TurtlemintPro உடன் Point of Sales Person (PoSP) ஆக செயல்படுவதற்கான உரிமம் கிடைக்கும். அதன்பிறகு, நீங்கள் TurtlemintPro உடன் பிணைக்கப்பட்டுள்ள முன்னணி காப்புறுதி காப்பீட்டு நிறுவனங்களின் பல்வேறு காப்பீட்டு பாலிசிகளை விற்கலாம் மற்றும் நீங்கள் விரும்பும் அளவுக்கு அதிகமான கமிஷன் சம்பாதிக்கலாம்.
காப்பீட்டு விற்பனை உங்கள் வசதிக்கேற்ப மற்றும் நீங்கள் விரும்பும் அளவுக்கு பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இது ஒரு இலாபகரமான தொழில் வாய்ப்பு மற்றும் TurtlemintPro நீங்கள் Point of Sales Person (PoSP)ஆக காப்பீட்டில் உங்கள் வாழ்க்கையை தொடங்க சரியான தீர்வு கொடுக்கிறது. எனவே, நீங்கள் எதற்காக காத்திருக்கிறார்கள்? TurtlemintPro உடன் பதிவு செய்து, வரம்பற்ற வருமாணத்தை சம்பாதிக்க கூடிய வாய்ப்புக்காக கதவுகளைத் திறக்கவும்.
மேலும் தெரிந்து கொள்ள எப்படி ஒரு காப்பீட்டு ஏஜெண்ட்டாக ஆவது?